Translate

Saturday, September 30, 2017

Automatic Id Cards in Photoshop

Automation in ID Card Creation using Photoshop
ஒவ்வொரு முறையும் ஐடி கார்டுகள் உருவாக்கும் போதும் நிறைய நேரங்கள் செலவாகும்... ஒரு கல்வி நிறுவனத்திற்கு ஐடி கார்டு என்றால் கிட்டத்தட்ட 2000 நபர்களுக்கு போட்டோசாப்பில் உருவாக்குவது மிக மிக கடுமையான வேலையாகும்...
மேலும் அதை திருத்தம் செய்வது மிக கடினமான வேலையாகும் போட்டோசாப்பில்... இந்த டுட்டோரியலில் எக்சலை பயன்படுத்தி போட்டோசாப்பின்  Data Set உபயோகப்படுத்தி அந்த வேலையை எளிதாக செய்ய முடியும்.


ஒவ்வொரு Graphic Designerரும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய விசயங்கள்

Design Principles

ஒவ்வொரு கிராபிக் டிசைனரும் தங்களது டிசைனிங் திறமையை அனுபவத்தின் மூலமே அடைகிறார்கள். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள இந்த டிசைனிங் பிரின்ஸ்பிள்ஸ் டுட்டோரியலை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.