இரு இதயங்கள் பேசும் வார்த்தை காதல் ! இரு விழிகள் பேசும் வார்த்தை பரிமாற்றம் ! இரு இதழ்கள் பேசும் வார்த்தை முத்தம் ! இரு கைகள் பேசும் வார்த்தை இணைப்பு ! இரு உள்ளங்கள் இணையும் வார்த்தை திருமணம் ! இது உண்மை காதலின் ஒரு விளக்கம் ! இந்த இரு இதயங்ளின் உண்மை அன்பு காதல்.
நன்றி : eluthu.com
காதலை சொல்லிடும் வழி தங்கம்னு விளம்பரம் எல்லாம் பன்றாங்க. நாம இதயங்களை பறக்க விடுகிறமாதிரி ஒரு டைட்லிங்க் கத்துக்கப் போறோம். கவனமா பாருங்க உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
போட்டோஷாப்பில் ஆல்பம் வேலை பார்ப்பதை விட இன்டிசைனில் எளிதாக ஆல்பம் உருவாக்கலாம். ஆனால் இதிலும் சில வரையறைகள் உள்ளன. அதைப்பற்றி வரும் வகுப்புகளில் தெரிந்துகொள்ளலாம்.
தற்போது After Effectsல் டைட்டிலிங் செய்வது எப்படி என்ற ஒரு சிறிய டுட்டோரியல் உருவாக்கியுள்ளேன். இது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் கேள்விகள் Youtubeல் உள்ள வீடியோவிலேயே கமெண்ட் செக்சனில் கேளுங்கள்..
இன்று நிறையபேர் போட்டோஷாப் பற்றி கேள்வி படுகிறோம்.
அதை பயன்படுத்துகிறோம். அதே சமயம் புதிதாக கற்றுக்கொள்ளும் போது இங்கு முறையாக கற்றுக்கொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர்.
இந்த டுட்டோரியல் போட்டோஷாப்பில் அடிப்படை கலர் கரெக்சன் செய்வது எப்படி என கற்றுக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கு வரக்கூடிய சந்தேகங்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்