Translate

Friday, March 9, 2018

Flying Hearts After Effects Tutorial - Tamil

இரு இதயங்கள் பேசும் வார்த்தை காதல் !
இரு விழிகள் பேசும் வார்த்தை பரிமாற்றம் !
இரு இதழ்கள் பேசும் வார்த்தை முத்தம் !
இரு கைகள் பேசும் வார்த்தை இணைப்பு !
இரு உள்ளங்கள் இணையும் வார்த்தை திருமணம் !
இது உண்மை காதலின் ஒரு விளக்கம் !
இந்த இரு இதயங்ளின் உண்மை அன்பு காதல்.

நன்றி : eluthu.com

காதலை சொல்லிடும் வழி தங்கம்னு விளம்பரம் எல்லாம் பன்றாங்க. நாம இதயங்களை பறக்க விடுகிறமாதிரி ஒரு டைட்லிங்க் கத்துக்கப் போறோம். கவனமா பாருங்க உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்


No comments:

Post a Comment