Translate

Sunday, March 4, 2018

After Effects - தமிழ் டுட்டோரியல்


தற்போது After Effectsல் டைட்டிலிங் செய்வது எப்படி என்ற ஒரு சிறிய டுட்டோரியல் உருவாக்கியுள்ளேன். இது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் கேள்விகள் Youtubeல் உள்ள வீடியோவிலேயே கமெண்ட் செக்சனில் கேளுங்கள்..


No comments:

Post a Comment