Translate

Saturday, March 3, 2018

Photoshop Color Correction கற்றுக்கொள்ளலாம் வாருங்கள்

இன்று நிறையபேர் போட்டோஷாப் பற்றி கேள்வி படுகிறோம்.
அதை பயன்படுத்துகிறோம். அதே சமயம் புதிதாக கற்றுக்கொள்ளும் போது இங்கு முறையாக கற்றுக்கொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர்.
இந்த டுட்டோரியல் போட்டோஷாப்பில் அடிப்படை கலர் கரெக்சன் செய்வது எப்படி என கற்றுக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கு வரக்கூடிய சந்தேகங்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment